Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி அருகே சிறுத்தை நடமாட்டம் பகுதியில் கண்காணிப்பு கேமிரா….

திருச்சி மாவட்டம்,  கொடியாலம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த புகாரின் பேரில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக குட்டியுடன் சிறுத்தை நடமாடுவதாக பொதுமக்கள் புகாரளித்த நிலையில்

வனத்துறை ஆய்வு செய்து வருகிறது. கால் தடத்தை வைத்து மர்ம விலங்கை கண்காணிக்க கேமராவை பொருத்தி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!