மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 15,509, திமுகவின் பரந்தாமன் 11187, அதிமுகவின் கணிதா சம்பத் 9691 வாக்குகளும் பெற்றுள்ளனர். தாராபுரத்தில் அதிமுகவின் பானுமதி 8244, தவெகவின் சத்தியபாமா 7434, திமுகவின் சுகன்யா 6158, வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்த இரண்டு தொகுதிகளிலும் நாதக மற்றும் இடதுசாரிகள் 1,000-க்கும் குறைவான வாக்குகளே பெற்றுள்ளனர்.
மதுராந்தகத்தில் தவெக 15,509 வாக்குகளுடன் முன்னிலை
