பிரேமலதா EPS மோதல்! ராஜ்யசபா தராமல் ஏமாற்றிய அதிமுக. Che guevara Interview. EPS | Premalatha | Rajyasabha seat
#journalistcheguevarainterview #eps #premalatha #admk #dmdk #nda #premalathalatestpressmeet #tamilnaduelection2026 #rajyasabha #election2026 #journalistcheaguvaralatestinterview #journalistabdulhakeem
– 00:00 – 01:30 : அறிமுகம் – EPS, DMDK, தேர்தல் 2026 அரசியல் சூழல்
– 01:31 – 03:30 : பிரேமலதா விஜயகாந்த் – EPS வாக்குறுதி மீறல் குற்றச்சாட்டு
– 03:31 – 06:00 : 2024 தேர்தல் ஒப்பந்தம் – AIADMK, DMDK கூட்டணி, 5 லோக்சபா + 1 ராஜ்யசபா இடம்
– 06:01 – 08:00 : EPS மறுப்பு – “ஒப்பந்தமே இல்லை” என்ற கருத்து
– 08:01 – 10:00 : பிரேமலதா ஆவணம் வெளியீடு – EPS கையெழுத்திட்ட ஒப்பந்தம்
– 10:01 – 12:00 : EPS தேர்தல் பிரச்சாரம் – DMDK-ஐ “ICU கட்சி” என விமர்சனம்
– 12:01 – 14:00 : பிரேமலதா பதில் – DMDK மரியாதை, Captain Vijayakanth பாரம்பரியம்
– 14:01 – 16:00 : PMK Anbumani Ramadoss – DMDK மீது குற்றச்சாட்டு, பிரேமலதா எச்சரிக்கை
– 16:01 – 18:00 : EPS vs DMDK – NDA கூட்டணியில் அரசியல் தாக்கம்
– 18:01 – 19:00 : முடிவு – EPS வாக்குறுதி மீறல், DMDK எதிர்காலம்