பொங்கல் தமிழர்களுக்கான விழா! இதில் அறிவியல் உள்ளது. Dr. Kantharaj Interview
#drkantharajinterview #pongal #pongal2026 #pongalfestival #pongalhistory #tamilculturehistory #tamilculture #periyar #hindu #arya #dravidam #drkantharajlatestinterview #etamilabdulhakeem
பொங்கல் திருநாள் என்பது தமிழர்களுக்கான திருநாள் இது காலம் தொட்டு வரக்கூடிய ஒரு பாரம்பரிய விழா சூரியனுக்கும் கால்நடைகளுக்கும் மரியாதை செலுத்தக்கூடிய விழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது திராவிட இயக்க பாரம்பரியம் கொண்டவர்களும் இதை கொண்டாடி வருகின்றனர் தமிழர்கள் உங்களைத்தான் கொண்டாட வேண்டும் என்றும் பெரியார் உட்பட பலரும் அதை வலியுறுத்தி வந்திருக்கின்றனர் தை ஒன்றுதான் மாதத்தின் முதல் நாள் சித்திரை 1 என்பது ஆரியர்கள் உண்டாக்கியது அதற்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது பொங்கல் பண்டிகை ஆரிய படை எடுப்புக்கு எதிரானது இந்த விழா முழுவதும் அறிவியல் பூர்வமானது என்பதும் குறிப்பிடத்தக்கது
1. Tharasu shyam Interview | ஜனநாயகன் ரிலீஸ் ஆகாதது விளம்பர அரசியல். Jananayagan | Vijay
2. பீகாரில் தரமான சம்பவம் செய்த ஸ்டாலின்! தேர்தல் ஆணையத்திற்கு முற்றும் நெருக்கடி. Punnaivalavan Exclusive
3. திமுகவை யாராலும் அழிக்க முடியாது! எடப்பாடியை கழித்து தொங்க விட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.
4. தோல்வி பயத்தில் உளறும் எடப்பாடி பழனிசாமி! துரோகத்தை பற்றி பேச EPS-க்கு தகுதி உண்டா?
5. ஈரானில் தொடரும் பதற்றம்! காரணம் யார்? Umapathy Interview | Trump
– 00:00 – அறிமுகம் (பொங்கல் திருநாள் முக்கியத்துவம்)
– 02:40 – தமிழர் பாரம்பரியம் (சூரியன் & கால்நடைகள் வழிபாடு)
– 05:30 – திராவிட இயக்கம் (Dravidian leaders celebrating Pongal)
– 08:20 – பெரியார் கருத்துகள் (தமிழர்கள் உங்களைத்தான் கொண்டாட வேண்டும்)
– 11:00 – தை மாதம் (தை 1 – தமிழர் புத்தாண்டு)
– 13:30 – சித்திரை 1 – ஆரிய பாரம்பரியம் (Aryan vs Dravidian calendar debate)
– 16:00 – வரலாற்று பின்னணி (Pongal as resistance to Aryan dominance)
– 18:30 – அறிவியல் பூர்வமான விழா (Scientific aspects of Pongal rituals)
– 21:00 – தமிழர் கலாச்சாரம் (Unity, tradition, and cultural pride)
– 22:30 – நிறைவு (Final thoughts & call to action)
