EPS யிடம் கேளுங்க… பூங்குன்றன் கொளுத்தி போட்ட பதிவு | ADMK | EPS | TVK | Vijay
#eps #admk #admkrebells #spvelumani #thangamani #eps #edappadipalaniswami #dmkvsadmk #sasikala #poongunransankaralingam #etamilsenthilinterview #journalistabdulhakeem
00:00 – அறிமுகம்
01:15 – அம்மாவின் தீர்க்கதரிசன வார்த்தைகள்
03:00 – அதிமுக சந்திக்கும் தற்போதைய நெருக்கடி
05:10 – ஏன் நிர்வாகிகள் கட்சியை விட்டு செல்கிறார்கள்?
07:20 – ஜால்ரா அரசியல் குற்றச்சாட்டு
09:40 – எடப்பாடி பழனிசாமி தலைமையின் சவால்கள்
12:00 – அடிமட்டத் தொண்டர்களின் வேதனை
14:20 – தலைமையிடம் உண்மை நிலவரம் செல்வதா?
16:30 – கிளைச் செயலாளர்களின் முக்கியத்துவம்
18:40 – தொண்டர்கள் கேள்வி கேட்க வேண்டிய அவசியம்
20:30 – அதிமுக மீண்டும் எழுச்சி பெறுமா?
22:15 – எதிர்கால அரசியல் கணிப்புகள்
23:20 – இறுதி கருத்து மற்றும் முடிவு