Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கேரளா,அசாம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது

கேரளா,அசாம், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலத்தில் உள்ள தொகுதிகளில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறும். கேரளாவில் 140 தொகுதிகளுக்கும், அசாமில் 126 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

error: Content is protected !!