ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,200 கனஅடியில் இருந்து 4,827 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அக்.16ல் 58 அடியாக இருந்த அணை நீர்மட்டம் 3 நாளில் 2 அடி உயர்ந்து 60 அடியை தாண்டியது.
பவானிசாகர் அணை நீர்வரத்து 4,827 கனஅடியாக உயர்வு!
