Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட முகாம்

திருச்சியில் தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட முகாம்

திருச்சி மாநகராட்சியின் 2, 3, 4, 5-வது மண்டல தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான அரசு நலத்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமினை மேயர் மு. அன்பழகன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் சமூகப் பாதுகாப்பு உரிமைகள், நலவாரிய அட்டைகள், மருத்துவம், கல்வி, தொழிலாளர் நலன் உள்ளிட்ட சேவைகளுக்கான மனுக்கள் பெறப்பட்டன. 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!