Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விராலிமலை கோவிலில் யோகிபாபு சாமிதரிசனம்…

புதுக்கோட்டை , விராலிமலை முருகன் கோவிலுக்கு நடிகர் யோகிபாபு வருகை புரிந்தார். இதனையடுத்து முருகன் கோவிலில் யோகிபாபுவிற்கு கோவில் சார்பில் வரவேற்பு அளித்தனர். முருகன் கோவிலில் சாமிதரிசனம் செய்தார். திருத்தளத்தில் தனது அடுத்தடுத்த படங்களின் தொகுப்புகளை விராலிமலை முருகன் காலடியில் வைத்து தீபத்தை வைத்து தான் மனமுருகி பிரார்த்தனை செய்தார் நடிகர் யோகி பாபு. ரசிகர்கள் உற்சாகமாக யோகிபாபுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

error: Content is protected !!