Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விமான விபத்து சோகம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்  இன்று மதியம் ஏற்பட்ட  விமான விபத்து இந்தியாவையே  அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ஆம் மதியம்  1.39 மணிக்கு  அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. இதில்  மொத்தம் 242 பேர் பயணித்தனர்.  இவர்களில் 230 பேர் பயணிகள். இந்தியர்கள் 169 பேர்,  இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 53 பேர், போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த 7 பேர், கனடாவை சேர்ந்த ஒருவர் என பயணித்தனர்.

 

விமானத்தை ஓட்டிய தலைமை விமானி

error: Content is protected !!