Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தலைமை ஆசிரியர் வீட்டில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை

தூத்துக்குடியில் வெங்கடாசலபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை முத்துமாரி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். தனது மகளை பார்ப்பதற்காக சென்றுவிட்டு வீடு திரும்பிய முத்துமாரி, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை போயிருப்பத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்பகுதியில் நேற்று ஒரே நாளில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து மூதாட்டி ஒருவர் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.

error: Content is protected !!