Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

1000 புதிய பஸ்கள்….. 500 கோடி ஒதுக்கீடு….. தமிழக அரசு…

1000 புதிய பஸ்களை வாங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வௌியிட்டுள்ளது.  புதிதாக 200 SETC பஸ்கள் வாங்கப்பட உள்ளன. விழுப்புரம் கோட்டத்தில் 190, கோவை கோட்டத்தில் 163, கும்பகோணம் கோட்டத்தில் 155 பஸ்கள் புதிதாக வாங்கப்பட உள்ளன. மேலும் மதுரை கோட்டத்தில் 163, திருநெல்வேலி கோட்டத்தில் 129 பஸ்களும் புதிதாக வாங்கப்பட உள்ளன. 500 பழைய பஸ்களை பழுது பார்க்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!