Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாடு முட்டி 11 வயது சிறுமி படுகாயம்.. சென்னையில் அதிர்ச்சி

சென்னை ஜாம்பஜார் மார்க்கெட்டில் மாடு முட்டியதில் 11 வயது சிறுமி படுகாயம் அடைந்தார். வீட்டை விட்டு வெளியில் வந்தபோது சாலையில் நின்ற மாடு, முட்டியதில் சிறுமி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த சிறுமி, ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!