Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

12 மணி நேர சட்டமுன்வடிவு வாபஸ்…. அரசு அறிவிப்பு

2023 ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்தச் சட்டமுன்வடிவு(12 மணி நேர வேலை) சட்டமன்றப் பேரவையில் 21-4-2023 அன்று நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்புவதற்கு முன்னர் இச்சட்ட முன்வடிவின் மீதான செயலாக்கம் நிறுத்திவைக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டது

சட்டமுன்வடிவை அரசு திரும்பப் பெறுவதென முடிவெடுத்ததையடுத்து, திரும்பப் பெறப்பட்டது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!