நெல்லை அருகே தந்தை, மகன் இரட்டைக் கொலை வழக்கில் ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் மூலச்சி பெருமாள் பாண்டியன் மகன் அருள் வயது 25, அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளபாண்டியின் மகன் தங்கதுரை (29) ஆகியோர் சரண் அடைந்துள்ளனர்.
