Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் 2 பேர் கைது

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் 2 பேர் கைது

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் திருப்பாலை பகுதியைச் சேர்ந்த இன்ஸ்டா இன்புளூயன்சரான மீனாட்சி என்ற இளம்பெண் மற்றும் பட்டதாரி இளைஞரின் தந்தை சுரேஷ் ஆகிய இருவரைத் தனிப்படைப் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 5 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், தலைமறைவாக இருக்கும் நிஷாந்த் என்பவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!