Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மேலும் 2 இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்தன

மேலும் இரு இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்தன. ஜக் வசந்த், பைன் கேஸ் ஆகிய இரு இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்தன. 92,612 மெட்ரிக் டன் திரவ வாயுவை சுமந்து கொண்டு இரு கப்பல்களும் இந்தியா நோக்கி வருகின்றன. வரும் 28, 29ஆம் தேதிகளில் கப்பல்கள் அடுத்தடுத்து இந்தியாவுக்கு வர இருக்கின்றன.

error: Content is protected !!