Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

+2 பொதுத்தேர்வு நிறைவு…

+2 பொதுத்தேர்வு கடந்த 2ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 3 ஆயிரத்து 412 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 மாணவர்கள் தேர்வெழுதினர்.

இந்நிலையில் இன்றுடன் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவடைந்தது. தொடர்ந்து தேர்வு மையங்களின் முன், மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!