Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் திருப்பத்தூர், ராணிப்பேட்டை,திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!