Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈரோடு கிழக்கு தொகுதியில் 27ல் அரசு விடுமுறை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது.  இடைத்தேர்தலை முன்னிட்டு வரும் 27ம் தேதி கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலங்களுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தொகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்துள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வரும் 27ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!