தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட ஊரக தொழில் முனைவுகளுக்கு புதிய பாதை மற்றும் வறுமையில் இருந்து வளத்தை நோக்கி ஆகிய 2 புத்தகங்களை இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அருகில் விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அந்த துறையின் முதன்மை செயலாளர் அமுதா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் திவ்யதர்ஷினி ஆகியோர் உள்ளனர்.
வறுமையில் இருந்து வளத்தை நோக்கி…. புத்தகம் வெளியிட்டார் முதல்வர்
