Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாளை சென்னையில் 2-வது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு

நாளை சென்னையில் 2-வது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு

தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, 2-வது வெற்றி தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நாளை (நவ.25) சென்னையில் நடைபெறவுள்ளது. முன்னதாக, கடந்த ஆக.13-ம் தேதி நடைபெற்ற முதல் மாநாட்டில் ரூ.67,452 கோடி மதிப்பிலான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதன் மூலம், சுமார் 1,06,998 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள 2-வது மாநாட்டில் சுமார் 85 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

error: Content is protected !!
Secret Link