Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாஞ்சா நூலில் பட்டம் விற்பனை வழக்கில் சிறார் உட்பட 3 பேர் கைது

சென்னை: வானகரம், விருகம்பாக்கம் பகுதியில் மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் பறக்கவிட்ட, விற்பனை செய்த வழக்கில் ஒரு சிறார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 450 பட்டங்கள், மாஞ்சா நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மாஞ்சா நூல் தயாரிப்பில் கண்ணாடித் துகள்கள் மற்றும் ரசாயனங்கள் சேர்க்கப்படுவதால், அவை கத்தி போலச் செயல்படுகின்றன. இதனால்: இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் கழுத்து அறுபட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

  • பறவைகளின் இறக்கைகள் துண்டிக்கப்பட்டு அவை உயிரிழக்கின்றன.
  • மின்சாரக் கம்பிகளில் நூல் சிக்கி மின்தடை மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றன.
error: Content is protected !!