கரூர் மாவட்டத்தில் 11.00 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 39.70 சதவீதம் பதிவாகியுள்ளது.
Tamil Nadu assembly election 2026
- கரூர் Ac – 37.82 %
2. அரவக்குறிச்சி – Ac- 40.76 %
3. கிருஷ்ணராயபுரம்- Ac – 40.54 %
4. குளித்தலை- Ac- 39.94 %
காலை 11 மணி நிலவரப்படி 39.70 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.
