Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

7 மாதங்களில் 39,716 சாலை விபத்துகள்-10,309 பேர் பலி

7 மாதங்களில் 39,716 சாலை விபத்துகள்-10,309 பேர் பலி

தமிழகத்தில் இந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 39,716 சாலை விபத்துகள் பதிவாகியுள்ள நிலையில், அவற்றில் 10,309 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டிலேயே அதிக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் சுமார் 71 ஆயிரம் விபத்துகள் நிகழ்ந்து 18 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில், அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI தொழில்நுட்ப கேமராக்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

error: Content is protected !!