வான்வெளி பாதுகாப்பு அமைப்பான S-400 இந்தியாவிற்கு வந்தடைந்துள்ளதால் நாட்டின் எல்லை பாதுகாப்பு வலுவடைந்துள்ளது. சமீபத்தில் ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்தடைந்த 4-வது S-400, ராஜஸ்தானில் நிலைநிறுத்தப்பட வாய்ப்புள்ளது. இது ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் விமானப் படையை எதிர்கொள்ள முக்கிய பங்கு வகித்தது. S-400, எதிரி விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்களை துல்லியமாக கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்டவை.
