Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுராந்தகம் அருகே 50,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் தேக்கம்

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே 50,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். அச்சரப்பாக்கம் சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகளை திறந்தவெளியில் குவித்து வைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். நெல் மூட்டைகள் மழையால் சேதம் அடையாமல் இருக்க நிரந்தர சேமிப்பு குடோன் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!