Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தென்காசியில் 5ம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு கண்டெடுப்பு!

தென்காசியில் 5ம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு கண்டெடுப்பு!

தென்காசி மாவட்டம் மலையடிபட்டியில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வில், சங்க காலத்து செங்கல் கிணற்றிற்குள் கி.பி. 5-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதுர். இந்த நடுகல்லில், தமிழி எழுத்திலிருந்து வட்டெழுத்தாக உருமாறும் நிலையிலுள்ள எழுத்துகளில் “கருக்கண் சுளகன் மகன் நன்னங்கொடியன்” என்பவருக்காக எழுதப்பட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இப்பகுதியில் ஏற்கனவே பானைகள், தாழிகள் மற்றும் இரும்பு கருவிகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!