Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தீபாவளிக்கு சிவகாசியில்…….ரூ.6ஆயிரம் கோடி பட்டாசு விற்பனை

விருதுநகர் மாவட்டம்  சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள  கிராமங்களில்  ஆயிரத்துக்கும் அதிகமான பட்டாசு  தொழிற்சாலைகள் உள்ளன. இதில் சுமார் 4லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.  இங்கு உற்பத்தியாகும் பட்டாசுகள் இந்தியா முழுவதும்   விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கு  பட்டாசு விற்பனை ஆனதாக சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர். கடந்த ஆண்டு  ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசு விற்பனையாகாமல் தேங்கியதாகவும், இந்த ஆண்டு  பட்டாசுகள் அனைத்தும் விற்பனையானதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!