Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

60 வயது மூதாட்டி விபத்தில் பலி… விபரம் தெரிந்தால் தொடர்பு கொள்ளவும்..

அரியலூரில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண்மணி அரியலூர் அரசு மருத்துவ மனை அருகில் நேற்று 12.06.2023ல் வாகன விபத்தில் இறந்து விட்டார். இவரது உடல் அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சவ கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இவரைப் பற்றிய விபரங்கள் தெரிந்தால் தொடர்பு கொள்ள  வேண்டும் போலீசார் தெரிவித்துள்ளார். ..

தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்…

அரியலூர் காவல் நிலையம்
9498100708

மாவட்ட தனிப் பிரிவு அலுவலகம்
9498100705

காவல்
ஆய்வாளர், அரியலூர்
9498105142

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!