Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரஷ்யாவில் 7.0 அளவில் நிலநடுக்கம் – சுனாமி அபாயம் இல்லை!

ரஷ்யாவில் 7.0 அளவில் நிலநடுக்கம் – சுனாமி அபாயம் இல்லை!

ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கடல் பகுதியில் சுனாமி அலைகள் உருவாகும் அபாயம் உள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆகப் பதிவாகியுள்ளதாகவும், பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 140 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாகவும் ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பான் வானிலை ஆய்வு மையம் இதன் தீவிரத்தை 6.9 எனக் கணித்துள்ளது.

error: Content is protected !!