Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மின்கம்பத்தில் மோதிய கார்.. அடுத்தடுத்து வந்த 5 கார்கள் விபத்து

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள PVNR எக்ஸ்பிரஸ் சாலையில், நேற்றிரவு (அக்.15) ஆரம்கர் நோக்கிச் செல்லும் வழியில், தூண் எண் 131 அருகே கார் ஒன்று மின்கம்பத்தில் மோதியது. இதையடுத்து, அடுத்தடுத்து வந்த மேலும் 5 கார்கள் ஒன்றோடொன்று மோதி சங்கிலித் தொடர் விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த அதிகாரிகள், விபத்து நடந்த பகுதியில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு போக்குவரத்தை மீண்டும் சீராக்கினர்.

error: Content is protected !!