Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பச்சிளம் குழந்தையை சடலமாக பொட்டலம் கட்டி வீசி சென்ற கொடூரம்…

கேரள மாநிலம் கொச்சியில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் சடலம் பொட்டலம் கட்டி வீசப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.

tn

பச்சிளம் குழந்தையின் சடலம் பொட்டலமாக வீசப்படும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொட்டலத்தை பிரித்துப் பார்த்த போது பச்சிளம் குழந்தையின் சடலம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் இருந்து சடலம் வீசப்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புடன் தொடர்புடையவரே இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!