Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

18 மாவட்ட கல்வி அதிகாரிகள் நியமனம் ரத்து…… ஐகோர்ட் அதிரடி

அதிமுக ஆட்சியில்  தமிழ்நாடு அரசு தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி)  மூலம் 18 மாவட்ட கல்வி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.  இந்த நியமனம் இனசுழற்சி அடிப்படையில் இல்லை என இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட் அந்த நியமனத்தை ரத்து செய்து இன்று உத்தரவிட்டது.  4 வாரத்திற்குள் இனசுழற்சி அடிப்படையில் புதிய நியமனத்தை  அறிவிக்க வேண்டும் என்றும்  கோர்ட் உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!