தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
நியூயார்க் ரிசர்வ் வங்கி துணைத்தலைவராக இந்திய பெண் சுஷ்மிதா தேர்வு
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் ரிசர்வ் வங்கியின் துணைத்தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சுஷ்மிதா சுக்லா(54) தேர்வு செய்யப்பட்டுள்ளார். காப்பீட்டு துறையில் நீண்ட அனுபவம் பெற்ற சுஷ்மிதா, இந்த பதவியை வரும் மார்ச் மாதம் ஏற்பார்.