Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெரம்பலூர் அருகே பொதுமக்களிடம் சிக்கிய திருடர்கள்….

பெரம்பலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆலயங்களில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் நாவலூர் கிராமத்தில் திருட முயற்சித்த போது பொதுமக்களிடம் சிக்கினர். திருடர்களை பிடித்து மர்ம அடி கொடுத்து கட்டி வைத்தனர்.  அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள், களரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்துரு ,நாவலூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்  ன தெரியவந்தது.  அவர்களை பெரம்பலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!