Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குற்றால அருவிகளில் வெள்ளம்…. சிறுவன் மாயம்

நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது. அதன்படி 3 மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக  குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு எடுத்துள்ளது. வெள்ளம் அபாய கட்டத்தி்ல் செல்கிறது. இந்த நி்லையில் பழைய  குற்றால அருவில்  குளிக்க வந்டத 17 வயது சிறுவன்  வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டான். அவனை தேடும் பணி நடக்கிறது.  இந்த சம்பவத்தை தொடர்ந்து அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!