Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கருணாபுரத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல்….. நிவாரண நிதியும் வழங்கினார்

கள்ளக்குறிச்சி  கருணாபுரத்தில் கள்ளசாராயம் குடித்து 38 பேர் பலியானார்கள். அங்கு இன்று மதியம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்தார். அவர்  இறந்தவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர்  இறந்தவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.  அவருடன் அமைச்சர்கள் எவ வேலு,  மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். அங்கு இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்பட்ட நிவாரணத் தொகையான ரூ.10 லட்சத்திற்கான காசோலைகளை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!