Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!-பக்கத்து வீட்டு வாலிபர் கைது

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 25 வயது பக்கத்துவீட்டுக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை மற்றும் விரைவு விசாரணை கோரி கிராம மக்கள் புனே-நாசிக் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் நடத்தினர். பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த குற்றவாளி பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குற்றவாளியை கைது செய்தனர்.

error: Content is protected !!