Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தாய்மாமன்’ தங்க மோதிரம் வழங்காததால் செவிலியர் மீது தாக்குதல்..

தஞ்சை கும்பகோணம் அருகே ‘தாய்மாமன்’ திட்டத்தில் தங்க மோதிரம் வழங்காததால் கிராம சுகாதார செவிலியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முழையூர் பகுதியில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்காததால் செவிலியர் அலமேலு மற்றும் குடும்பத்தினரை மதுபோதையில் வந்த மதன் என்பவர் மண்வெட்டியால் தாக்கியுள்ளார். பிறந்த தேதி முன்னுரிமை அடிப்படையில் மோதிரம் வழங்கப்படும் என செவிலியர் கூறியதால் ஆத்திரமடைந்த மதன் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

error: Content is protected !!