மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அனல்பறக்கும் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வடைகிறது.
அரசியல் கட்சியினர் வீதிவீதியாக சென்று வாக்காளர்களிடம் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் வாக்காளர் அல்லாதோர் இன்று மாலை 6 மணிக்குள் வெளியேற வேண்டும்.
திருமண மண்டபம், சமுதாயக் கூடம், தங்கும் விடுதிகளில் வெளியாட்கள் இருக்கிறார்களா என சோதனை நடத்தப்படும்-தேர்தல் ஆணையம்.
