தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா. இவர் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் டில்லி தீனதயாள் உபாத்யாயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ED கைது செய்த கவிதா…… ஆஸ்பத்திரியில் அனுமதி
