Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கறம்பக்குடியில் புதிய குடியிருப்புகள்…. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம்கறம்பக்குடி  பிலாவிடுதி, பாலன் நகர், பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து கறம்பக்குடி பலாவிடுதியில் நடைபெற்ற  விழாவில்  அமைச்சர்  சிவ.வீ. மெய்யநாதன், கலெக்டர் மு. அருணா,  கறம்பக்குடி  சின்னத்துரை எம்.எல்.ஏ. மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின்  தலைவர்கள், பொதுமக்கள் கலந்து  கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!