Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் நாளை பவர் கட்… எந்தெந்த ஏரியா…?..

திருச்சி கம்பரசம்பேட்டை 110/33-11 கி.வோ. துணை மின் நிலையத்தில் 30.07.2024 (செவ்வாய் கிழமை) காலை 10.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணி வரை அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், இத்துணைமின் நிலையத்திலிருந்து செல்லும் மருதாண்டாகுறிச்சி மற்றும் உறையூர் உயரழுத்த மின்பாதையின் வாயிலாக மின்விநியோகம் பெறும் கோனக்கரை, முதலியார் தெரு, பஞ்சவர்ணசுவாமி கோவில், டாக்கர் ரோடு, திருத்தாந்தணி ரோடு, நவாப் தோட்டம், நெசவாளர் காலனி, காமாட்சியம்மன் கோவில் தெரு, பணிக்கன் தெரு, காளையன் தெரு, தியாகராஜ நகர், லிங்கம் நகர், சுப்ரமணிய நகர், குழுமணி ரோடு, பெரியார் நகர், காவேரி நகர், ஜெயராம் நகர், மல்லாச்சிபுரம், வைரம் நகர், சோழராஜபுரம் மற்றும் பாளையம் பஜார் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது மின் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!