Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதல்…. இந்திய கேப்டன் உள்பட 5 வீரர்கள் பலி

காஷ்மீர் மாநிலம்   தோடா பகுதி்யில் சிவ்கார்- அசார்  இடையே  தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக  ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து  கேப்டன் தலைமையில் ராணுவத்தினர் அங்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர். 30 நிமிடம் சண்டை நீடித்தது. இதில் கேப்டன் உள்பட 5 வீரர்கள் பலியானார்கள்.  தீவிரவாதிகள் தரப்பில் எத்தனை பேர் இறந்தார்கள் என்ற விவரம் கிடைக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!