Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை…நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் குடிமைப் பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு…

புதுக்கோட்டை நகர கூட்டுறவு பண்டகசாலையில், நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் குடிமைப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு விவரங்கள் குறித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் எ.சுந்தரவல்லி,  , மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா,  தலைமையில் இன்று (05.09.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!