Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்…. ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதை  திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் செந்தில் பாலாஜி விடுதலையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில்

ஸ்ரீரங்கம் எம்எல்ஏ  M.பழனியாண்டி தனது அலுவலகத்தில்  பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!