Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மாவட்டத்தில் பெய்த மழை அளவு

திருச்சி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை  6 மணி வரை பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.   இன்று காலை 6 மணி வரை பெய்த மழை அளவும்(மி.மீ), மழை பெய்த இடங்களும் வருமாறு:

துறையூர் 20,  தென்பரநாடு 18, கொப்பம்பட்டி10, நவலூர் குட்டப்பட்டு 6,  புலிவலம் 5, முசிறி 3,  வாத்தலை அணைக்கட்டு 2,  திருச்சி விமானநிலையம் 1.3,  திருச்சி ஜங்ஷன் 0.4,  திருச்சி டவுன் 0.2,

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 65.9மி.மீ. மழை பெய்துள்ளது. சராசரி மழை அளவு 2.75 மி.மீ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!