தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது. இதனை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் 18ம் தேதி மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்து உள்ளது.