Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வடகிழக்கு பருவமழை தொடங்கியது……வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வடகிழக்கு பருவமழை  இன்று தொடங்கியது. இதனை வானிலை ஆய்வு  மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  வரும் 18ம் தேதி மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!